கல்லூரி மாணவியை கொலை செய்த தாய் மாமன் விஷம் குடித்து தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த தாய்மாமன், விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
16 Oct 2023 12:44 AM ISTதிருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் தற்கொலை
திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2023 12:15 AM ISTரெயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு: சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை
சென்னையில் மின்சார ரெயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2022 4:26 PM ISTகல்லூரி மாணவி படுகொலை: மலைப்பகுதியில் பதுங்கிய மாணவர் சிக்கினார்
கல்லூரி மாணவியை படுகொலை செய்த மாணவர் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
11 Jun 2022 2:28 AM IST